பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்
குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?
பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறன்ததா?
அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.
உள்ளம் தனியே ஒலிக்காது, குழல் தனியே இசை புரியாது. உள்ளம் குழலிலே ஒட்டாது.
உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சுக் குழலிலே ஓட்டும்; குழல் பாடும்.
இஃது சக்தியின் லீலை.
A snake charmer blows his horn.
Was the music born in his horn?
Did the sound emanate from the holes or was it his breath?
No! The music was born in his heart, it was revealed by his horn!
The heart cannot express it alone; the horn cannot reveal the music by itself.
The heart cannot speak directly to the horn.
The heart tells the breath, the breath blows the horn, and Lo! The horn sings!
That is the miracle of creation!!
– in awe & salute of Mahakavi Subrahmanya Bharathi…
Gita Krishna Raj